Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் ... ரமலான் சிந்தனைகள்- 7 ரமலான் சிந்தனைகள்- 7
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேணுகோபால சாமி கோயிலில் வைகாசி வசந்த விழா
எழுத்தின் அளவு:
வேணுகோபால சாமி கோயிலில் வைகாசி வசந்த விழா

பதிவு செய்த நாள்

13 மே
2019
01:05

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் உள்ள வேணு கோபால சாமி கோயிலில் வைகாசி வசந்தவிழா  கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கியது. பதினோரு நாட்கள் நடக்கும் விழாவில் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஊர்வலமாக வந்து அருள்பாலிப்பார்.  ஆறாம் நாள் விழாவாக திருக்கல்யாணம்  மாலை நடக்கும். திரளான பக்தர்கள் கலந்து கொள்வர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகபடியாரின் சிறப்பு பூஜைகள் சாமிக்கு நடக்கும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar