கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
டி.கல்லுபட்டி:பேரையூர் தாலுகா கண்டியதேவன்பட்டி விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது.விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.