Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெல்லிக்குப்பம் அருகே திருவாசகம் ... மங்கலம்பேட்டை பெருமாள் கோவில் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலூர் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2019
02:05

கடலூர்:  போதியளவு மழை பெய்யாததால், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நீர் நிலைகள் காயந்து கிடக்கின்றன. பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில், அதன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் மழை வேண்டி, சிறப்பு யாகம் மற்றும் பிரார்த்தனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.இதன்படி கடலூர், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று காலை 10:30 மணியளவில், மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஆழி மழை கண்ணா என்ற பாசுரம் 108 முறை படிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, தக்கார் சுப்தரா , தலைமை எழுத்தர் ஆழ்வார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar