Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சம்ப்ரோக்ஷணம் -கும்பாபிஷேகம் என்ன ... அவர் அரங்கத்தில் இவர் சபையில்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பொய் உண்மையாவது எப்போது!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2012
04:03

இலங்கை சென்ற அனுமன் அசோகவனத்தில் உள்ள மரங்களை எல்லாம் பிடுங்கி எறிந்தார். கண்ணில் கண்ட அரக்கர்களைப் பந்தாடினார். நிலை குலைந்த அவர்கள் மயங்கி விழுந்தனர். அப்போது சீதையிடம் , இவன் யார்? என்றுஅவர்கள் கேட்டனர். அவர் ராமதூதன் என்று தனக்கு தெரிந்திருந்தாலும், தாய்மைக்கே உரிய கருணையோடு சீதை பொய் சொன்னாள். என்னைப் பார்த்துக் கேட்கிறீர்களே! எனக்கென்ன தெரியும்? பாம்பின் கால் பாம்பு தானே அறியும். இப்படிப்பட்ட வேலை செய்பவன் உங்களில் ஒருவனாகத் தான் இருக்க முடியும்  என்று பட்டும் படாமலும் பதில் சொல்கிறாள்.
இதைத் தான் திருவள்ளுவர் வாய்மை என்னும் அதிகாரத்தில், பொய்மையும் வாய்மையிடத்த பொறை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்று குறிப்பிடுகிறார். குற்றமற்ற நன்மையைத் தரும் என்றால் பொய் சொன்னாலும் அதுவும் உண்மைக்கு சமமானது. சரிதானே!

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar