சிலரால் மட்டும் எப்போதும் மகிழ்ச்சியாக எப்படி இருக்க முடிகிறது? மகிழ்ச்சியாக இருக்க பணம், பதவி, ஆடம்பர வாழ்க்கை இவை கிடைத்தால் போதுமா? காலம் முழுவதும் கவலையின்றி வாழ முடியுமா என்றால்... இல்லை. ஏனெனில் இவற்றால் மகிழ்ச்சி கிடைக்காது. அது நம் ’எண்ணத்தில்’ இருக்கிறது.