Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோட்டை முனியப்பன் கோவில் பொங்கல் ... வரதராஜப்பெருமாள் கோயிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாஞ்சாலி அம்மன் கோவிலில் தீமிதி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2019
02:05

 செஞ்சி:நல்லாண்பிள்ளை பெற்றாள் பாஞ்சாலி அம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 4ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினமும் நயம்பாடி ஸ்ரீதரனின் மகாபாரத சொற்பொழிவு நடந்தது. 23ம் தேதி காலை 6:00 மணிக்கு தர்மர், பாஞ்சாலிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. 11:00 மணிக்கு அரவான் சோறு அடித்தல் நிகழ்ச்சியும், துரியோதனன் படுகளமும் நடந்தது. மாலை6:00 மணிக்கு சக்தி கரகத்துடன் பக்தர்கள் தீ மிதித்தனர். ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar