Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பிரதிஷ்டை தினம்: ஜூன் 11ல் சபரிமலை நடை ... மழை வேண்டி 1,008 விளக்கு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் பணியாளர்களுக்கு குடும்ப நலநிதி உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2019
04:06

சென்னை ; தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோயில்களில் பணியாற்றும் பணியாளர்களின் குடும்ப நலநிதியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசு ஆணையில், அறநிலையத்துறை கோயிலில் நிரந்தரமாக பணியாற்றும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு குடும்ப நலநிதி தற்போது ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அது இனி, 3 லட்ச ரூபாயாக  உயர்த்தி வழங்கப்படும். இதற்கென கோயில் பணியாளர்களிடம் பெறப்படும் சந்தா தொகை ரூ.15 லிருந்து இனி 60 ரூபாயாக வசூலிக்கப்பட உள்ளது, என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar