மதுரை: மதுரை சின்மயா மிஷன் சார்பில் விளாச்சேரி ரோடு முனியாண்டிபுரம் ஐயப்பா சேவா சங்கத்தில் சுவாமி சிவயோகானந்தாவின் பகவத்கீதை (அர்ஜூன் விஷாத யோகம் - முதலாம் அத்தியாயம்) சொற்பொழிவு தமிழில் ஜூன் 18 - 23 வரை தினமும் மாலை 6:30 - இரவு 8:00 மணி வரை நடக்கிறது. சங்கத் தலைவர் ராகவவாரியார் துவக்குகிறார்.