கோயில்களில் உப்பு, மிளகு காணிக்கை கொடுப்பது வழக்கம். உடம்பை உப்புக்கும், அகங்’காரத்தை’ மிளகுக்கும் ஒப்பிடுவர். அகங்காரத்தை அகற்றி நல்ல மனமும், ஆரோக்கியமான உடம்பும் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த வழிபாடு நடக்கிறது. இதை அம்மன் கோயில்களில் செய்வது சிறப்பு.