Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருச்செந்துார் கோவிலில் தரமான ... மழைவேண்டி திருக்கல்யாண உற்சவம் மழைவேண்டி திருக்கல்யாண உற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி தரிசனத்திற்கு அஞ்சல் துறையில் முன்பதிவு
எழுத்தின் அளவு:
திருப்பதி தரிசனத்திற்கு அஞ்சல் துறையில் முன்பதிவு

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2019
12:07

சென்னை: மத்திய அரசின், டிஜிட்டல் இந்தியா நான்காம் ஆண்டு விழா கொண்டாட்டம், தி.நகர் தலைமை அஞ்சலகத்தில், நேற்று நடந்தது.

அஞ்சல் துறையின் மின்னணு சேவைகள் குறித்து, சென்னை, மத்திய கோட்டத்தின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர், அலோக் ஓஜா, துணை கண்காணிப்பாளர், ஜெயந்தி முரளி ஆகியோர், பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:அஞ்சல் துறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டதால், குக்கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக, இ- -மணியார்டர், ஆதார் பதிவு, புதுப்பித்தல், அஞ்சல் வங்கி சேவை, குக்கிராமங்களில், அஞ்சல் கூரியர் சேவை, வெளிநாடுகளுக்கான பார்சல் ஏற்றுமதி, இறக்குமதி, வாடிக்கையாளர்கள் வரவேற்பை பெற்றுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில், ஏழுமலையான் தரிசன முன்பதிவிற்கு, தினமும் குறிப்பிட்ட டிக்கெட்கள், 2014ம் ஆண்டு முதல் ஒதுக்கி வருகிறது. இதை, அஞ்சல் துறை மூலம், முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.ஒரு நபர், ஐந்து டிக்கெட்கள் வரை முன்பதிவு செய்யலாம். இதற்காக, தி.நகர், மயிலாப்பூரில், தனி கவுன்டர்கள் இயங்குகின்றன. உரிய ஆவணங்களை காண்பித்து, முன்பதிவு செய்யலாம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar