புவனகிரி: புவனகிரி அருகே கிளாவடி நத்தத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீபூர்ணபுஷ்கலை, ஐயனாரப்பன், வீரனார்கோவிலில் புதுப்பிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 29 ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் பங்வேறு பூஜைகள் துவங்கியது, நேற்று முன் தினம் 30 ம் தேதி காலை 2ம் கால யாகசாலை பூஜைகள், கோ உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுக்குப்பின் கடம்புறப்பாடு துவங்கி காலை 10.00 மணிக்கு விமான த்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.சுற்றுப்பகுதியினர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.