திருப்புல்லாணி கருப்பண்ணசுவாமி கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2019 03:07
திருப்புல்லாணி:திருப்புல்லாணி அருகே தெற்குத்தரவை கிராமத்தில் உள்ள சேது மூலக்கரை யான், கருப்பண்ணசுவாமி, சேதுபால விநாயகர், வினைதீர்க்கும் வேலாயுத சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு நேற்று (ஜூலை., 8ல்) காலை 7:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர்களுக்கு அபிஷேக, ஆராதனைகளும், பக்தர்களுக்கு அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.