Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோதண்டராம ஸ்வாமி கோயிலில் ... வட ஐய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா வட ஐய்யனார் கோயிலில் புரவி எடுப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2019
12:07

சாத்துார் : சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனி பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றத்துடன்   துவங்கியது. கோயில் கொடி மரத்திற்கு ரங்கநாதபட்டர் சிறப்பு அபிேஷகம், பூஜைகள் செய்தார். இதன் பின் உற்ஸவமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள்  மற்றும் தீபாராதனைகள் நடந்தது. மாலையில் சேஷவாகனத்தில் சுவாமி   வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், உபயதாரர்கள்   ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை ... மேலும்
 
temple news
பெங்களூரு; உலக பிரசித்தி பெற்ற  மைசூரு தசரா விழாவை, சாமுண்டீஸ்வரி தேவிக்கு பூஜை செய்து, கன்னட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் அருகில், துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
கோவை; கோவை ரேஸ்கோர் சிலுள்ள சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்பாள் அன்னப்பட்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar