Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதுச்சேரி நந்திகேஸ்வரர் கோவிலில் ... வாதானூர் திரவுபதியம்மன் கோவிலில், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வில்லியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2019
02:07

வில்லியனுார்: வில்லியனுார் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ  விழா நேற்று  (ஜூலை., 9ல்) துவங்கியது. வில்லியனுாரில் உள்ள பிரசித்திபெற்ற தென்கலை  வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா, நேற்று (ஜூலை., 9ல்) காலை 10:00 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் விழாவில், தினமும் காலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலையில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடைபெறும்.

வரும் 12ம் தேதி இரவு கருட சேவை, 14ம் தேதி இரவு வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம், 16ம் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில்  தை செவ்வாய் உற்சவ தேரோட்டம் நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மாசி மகா சிவராத்திரி திருவிழா, ... மேலும்
 
temple news
கோவை; 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் தை மாதம் விசாக நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார். ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், 300வது சுவாதி ஹோமம் நடந்தது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வருடாந்திர மகா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar