Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னுார் செல்வநாயகியம்மன் கோவில் ... சோழவந்தான் அருகே காடுபட்டியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை வைகை பெருவிழா ஜூலை 24 துறவியர் மாநாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2019
12:07

மதுரை: மதுரையில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் வைகை பெருவிழாவை முன்னிட்டு புட்டுத்தோப்பில் ஜூலை 24 ல் துறவியர் மாநாடு நடக்கிறது.மாநாட்டு பந்தலை பார்வையிட்டு சுவாமி சிவானந்தா சுந்தரானந்தா கூறியதாவது: வைகையின் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கத்தில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வைகை பெருவிழா மக்களுடன் இணைந்து நடத்தப்படும். ஜூலை 24ல் புட்டுத்தோப்பில் துறவியர் மாநாட்டுடன் துவங்குகிறது.

ஆடிப்பெருக்கு நாளான ஆக.,3 ல் ஒரு லட்சம் பக்தர்கள் புனித தீர்த்தமாடுவதற்கு வசதியாக புட்டுத்தோப்பு வைகை ஆற்றின் கரையில் வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.கங்கா, கோதாவரி, யமுனா, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய நதிகளின் பெயர்களில் ஆற்றுக்குள் தற்காலிகமாக ஏழு உறை கிணறுகள் அமைக்கப்படும். அவற்றின் புனித நீரால் ஆகாவாகனம், வைகையில் வழிபாடு நடத்தப்படும். 12 நாள் நடக்கும் விழாவில் பெண்கள் மாநாடு, இளைஞர் மாநாடு, சன்மார்க்க மாநாடு, கோ பூஜை, அன்னதானம் வழங்கப்படும். அனைத்து சமய, சமுதாய அமைப்புகளின் ஒருங்கிணைப்பு மாநாடு, நிறைவு விழா நடத்தப்படும், என்றார்.சுவாமிகள் ராமானந்தா, சிவயோகானந்தா, வேதாந்த ஆனந்தா உடனிருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar