Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளைவயல் காளி கோயிலில் ... 40 நாட்களுக்குப்பின் பழநி முதல் ‘வின்ச்’ இயக்கம் 40 நாட்களுக்குப்பின் பழநி முதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோதண்டராம சுவாமி கோயிலில் ஆனித்தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோதண்டராம சுவாமி கோயிலில் ஆனித்தேரோட்டம்

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2019
11:07

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. ராமநாதபுரம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வடம் பிடித்தனர்.

ராமநாதபுரம் சமஸ்தானம் கோதண்டராம சுவாமி கோயில் ஆனித்திருவிழா ஜூலை 3ல் துவங்கியது. தினசரி காலை  வேளைகளில் பல்லக்கு ஊர்வலம், இரவில் சிம்ம வாகனம், ஆஞ்சநேய வாகனம், கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆனித்திருவிழாவை முன்னிட்டு தினமும் விஷேச பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் ஜூலை 9ல் நடந்தது. நேற்று தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் கோதண்டராம சுவாமி எழுந்தருளிய நிலையில் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நான்கு ரதவீதிகளின் வழியாக வந்த தேரை ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனர். இன்று சிறப்பு பூஜைகளுடன் ஆனித்திருவிழா நிறைவடைகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar