Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த ... பழநியில் ஆடி லட்சார்ச்சனை விழா: ஜூலை 17ல் துவக்கம் பழநியில் ஆடி லட்சார்ச்சனை விழா: ஜூலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2019
11:07

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆனி பிரமோற்சவ விழா கடந்த 4 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 13 நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியில், நேற்று முன்தினம் இரவு மீனாட்சி திருக்கல்யாணம் கோயில் வளாகத்தில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து திருக்கல்யாணத்தை கண்டு களித்தனர்.

கல்யாணத்திற்கு வந்திருந்த பெண்களுக்கு தாலிச்சரடு, வளையல், மஞ்சள் குங்குமம், பூ வழங்கப்பட்டது. பெண்கள் தங்கள் தாலியை சாமி முன்பு மாற்றிக் கொண்டனர். திருக்கல்யாணம் முடிந்த உடன் அன்னதானம் நடந்தது. நேற்று மாலை 6:30 மணிக்கு தேர்விழா நடந்தது. சாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முக்கிய வீதிகள் வழியாக தேர் வந்து நிலையை அடைந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படியார்களின் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar