Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மணிநகரம் பாதாள மாரியம்மன் ... இன்று அருணகிரிநாதர் குருபூஜை இன்று அருணகிரிநாதர் குருபூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு விழா: கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு விழா: கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2019
04:07

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அல்குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகீம் ஷஹீது பாதுஷா நாயகம் தர்கா சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

845ம் ஆண்டு சந்தனக்கூட்டிற்கான மவுலீது எனும் புகழ்மாலை கடந்த  கடந்த ஜூலை 4  தொடங்கி நாள் தோறும் இரவு 10:00 மணி வரை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் (ஜூலை., 13ல்) மாலை மாலை 5:00 மணியளவில் 40 அடி உயர அடிமரம் ஊன்றப் பட்டது. நேற்று (ஜூலை., 14ல்) மாலை 4:30 மணியளவில் ஏர்வாடி நல்ல இப்ராகீம் சந்தனக்கூடு தைக்காவில் இருந்து மேளதாளங்கள் வாண வேடிக்கை முழங்க தர்கா வரை  ஊர்வலமாக வந்தனர்.

குதிரைகள் யானை முன்னே செல்ல ரத ஊர்வலம் தர்காவை மூன்று முறை சுற்றி வலம்  வந்தது. மாலை 6:30 மணியளவில் யானை மீது கொண்டு வரப்பட்ட கொடியினை  ஹக்தார் நிர்வாகத்தினர் கொடியேற்றம் செய்தனர். மத நல்லிணக்கத்திற்கு  எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் அனைத்து சமுதாய மக்களும் திரளாக பங்கேற்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் பொது மகா சபையினர் செய்திருந்தனர். ஏர்வாடி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் சுகாதார மருத்துவ வசதிகள் செய்யப் பட்டிருந்தன.

வருகிற ஆக., 26 மாலை 4:00 மணிக்கு சந்தனக்கூடு விழா ஆரம்பமாகி மறுநாள்  அதிகாலை 4:00 மணியளவில் மக்பராவில் புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்க  உள்ளது. செப்., 2 மாலை யில் கொடியிறக்கம் செய்யப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஷ்யகார உற்சவம் இன்று திங்களன்று வெகு சிறப்பாகத் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar