Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான ... சேவுக பெருமாள் அய்யனார் கோயிலில் தேரோட்டம் சேவுக பெருமாள் அய்யனார் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரசு கொள்கை விளக்க குறிப்பில் அத்தி வரதர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அரசு கொள்கை விளக்க குறிப்பில் அத்தி வரதர்

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
11:07

சென்னை : ஹிந்து சமய அறநிலையத் துறையின், கொள்கை விளக்க குறிப்பு புத்தகத்தின் அட்டையில், அத்தி வரதர் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. சட்டசபையில், நேற்று மாலை, ஹிந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது வழங்கப்பட்ட, துறையின் கொள்கை விளக்க குறிப்பு புத்தகத்தில், அத்தி வரதர் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. வழக்கமாக, ஜெயலலிதா படம் இடம்பெறும். இம்முறை, காஞ்சிபுரம், வரதராஜப் பெருமாள் கோவில் குளத்தில் இருந்து, 40 ஆண்டுகளுக்கு பின் எழுந்தருளியுள்ள, அத்தி வரதர் மற்றும் அவர் வாசம் செய்யும், கோவில் திருக்குளம் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar