Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகாபாரதத்தின் மாம்பழச்சாறு கிருஷ்ணா என்றால் ஆடை கிடைக்கும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மணவாழ்வு தரும் தலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2012
02:03

புதுச்சேரி வில்லியனூர் அருகில் உள்ள தலம் நல்லாத்தூர். இங்குள்ள வரதராஜப்பெருமாள் கோயிலில் ஏப்.1ல் சீதாகல்யாண உற்ஸவம் நடக்கிறது. மாலை 6மணிக்கு சீதாராமர் மணக்கோலத்தில் அலங்கார மண்டபத்தில் ஒய்யாளி சேவை சாதிப்பர். மாலை மாற்றுதல், ஜனகமகாராஜா சீதனம் வழங்குதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சடங்குகள் நடக்கும். ஏப்.3ல், மணமாகாத ஆண், பெண்கள் காலை8 முதல் மதியம் 1, மாலை 4 முதல் இரவு8 வரை ராமர்சீதை காப்புக்கயிறு கட்டிக் கொள்ளலாம். இதனால் சீக்கிரம் திருமணம் நிச்சயமாகும் என்ற நம்பிக்கை உள்ளது. போன்: 0413-264 5013, 264 4339.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
உத்தர கன்னடா மாவட்டம், ஹொன்னாவரா தாலுகாவின், இடகுஞ்சிபட்டணாவில், சித்தி விநாயகர் கோவில் ... மேலும்
 
மாண்டியா நகரின், சங்கர நகரில் உள்ள பலமுரி விநாயகர் கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது. இக்கோவில் ... மேலும்
 

101 கணபதி ஆகஸ்ட் 26,2025

மைசூரு நகரின், கணபதி கோவில் சாலையில், அகராவில் 101 விநாயகர் கோவில் அமைந்துள்ளது. மைசூரில் பழமையான ... மேலும்
 
temple news
கோலார் மாவட்டம், மூல்பாகல் தாலுகாவின் குருடுமலே என்ற கிராமத்தில் குருடுமலே கணபதி கோவில் ... மேலும்
 
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar