பொருள்: தர்ம சாஸ்திரங்களை புறக்கணித்து, மனம் போன வழியில் நடப்பவர்கள் வாழ்வில் வெற்றி காண்பதில்லை. வாழ்வில் அடையத் தக்க நன்மையோ, சுகங்களோ, பெரும் பேறுகளோ அவர்களுக்கு கிடைக்காது. இது செய்யத்தக்கது, இது செய்யத் தகாதது என நிர்ணயம் செய்வதில் தர்ம சாஸ்திரங்களே நமக்கு ஆதாரம். அவற்றை முறையாகப் பின்பற்றி நாம் கடமையைச் செய்ய வேண்டும்.