Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மங்கலம்பேட்டை கோரக்க சித்தர் ஜீவ ... ’பக்தி தோன்றிய இடம் எது?’ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூரில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2019
01:07

திருப்பூர் : ஆடி மாதம் நேற்று (ஜூலை., 17ல்) பிறந்தது. ஆடி வெள்ளிக்கிழமைகளில், அம்மன் கோவில்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும். பூச்சாட்டு பொங்கல் விழா, குண்டம், சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெறும்.

அன்னதானம், கூழ் ஊற்றும் வைபவங்கள் அதிகளவில் நடைபெறும். பலரும்  வேண்டுதல் களை நிறைவேற்றுவர்.பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம்,  மேட்டுப்பாளையம் வன பத்ர காளியம்மன் கோவில், ஆனைமலை மாசாணியம்மன்  கோவில், ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலம் பண்ணாரி மாரியம்மன்  கோவிலுக்கு பக்தர்கள் வர வசதியாக, தலா 20 சிறப்பு பஸ்களை ஆடி  வெள்ளியன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இயக்கவுள்ளது.

வரும், 30ம் தேதி மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில் குண்டம்  திருவிழா, மறு நாள் (31 ம் தேதி) ஆடி அமாவாசை, அதே வாரம் சனிக்கிழமை  (ஆக., 3 ம் தேதி) ஆடி பதினெட் டாம் பெருக்கு.’ஐந்து நாட்களில், மூன்று விசேஷ  தினங்கள் என்பதால், வெளி மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் பலரும்  கோவிலுக்கு வருவர். பயணிகள் வந்து செல்ல வசதியாக, பயணி கள்  எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பு பஸ் அதிகரிக்கப்படும். பிற கோவில்களுக்கும்  தேவைப் படின் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்,’ என, போக்குவரத்து துறை  அதிகாரிகள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar