Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பூரில் ஆடி வெள்ளியை ... சூலுார் ஆடி மாதம்: கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
’பக்தி தோன்றிய இடம் எது?’ திருப்பூரில் கோமடம் சுவாமி விளக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2019
02:07

திருப்பூர் : ”பக்தி தேவதை அவதரித்த இடம் தமிழகம். இது தமிழர்க்கு பெருமை  சேர்க்கும் விஷயம்,” என, கோமடம் சுவாமி பேசினார்.

திருப்பூர், வீரராகவ பெருமாள் கோவில் வளாகத்தில், ஸ்ரீமத் பாகவத உபன்யாசம்,  16 வது ஆண்டு நிகழ்ச்சி நேற்று துவங்கியது.இதில் மதுரை அழகர் கோவில்,  கோமடம் சுவாமி பேசிய தாவது:உடலுக்கு உணவு எவ்வளவு அவசியமோ  அந்தளவு ஆத்மாவுக்கு பக்தி அவசியம். பகவானை ஆராதனை செய்வதன் மூலம்  நாம் அவரை அடையலாம்; அவர் அன்புக்கு ஆளாக லாம். இதை எப்படி  மேற்கொள்வது என்பதை வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதங்களை வேத  வியாசர் நான்கு வேதமாக பிரித்து நமக்கு அளித்தார்.

வேதங்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தான் இதிகாசங்கள்,  புராணங்கள் வடிவமை க்கப்பட்டுள்ளன. இவற்றைத்தான் உபன்யாசம் மூலம்  அனைத்து மக்களும் அறியும் வகை யில் வழங்கப்படுகிறது. பக்திக்கு தியானம்  அவசியம். மோட்சம் பெற பாகவதம் அவசியம். பக்தி என்பது திராவிட பூமியான  தமிழகத்தில் நெல்லையில், ஆழ்வார்கள் மூலம் தோன்றியது. உலகத்துக்கே  பக்தியை கொண்டு சென்ற பூமி தமிழகம் என்பதில், பெருமிதம் கொள்ள  வேண்டும். நாலாயிர திவ்யப் பிரபந்தம் வழங்கிய ஆழ்வார்களால் தான், பக்தி  தேவதை இங்கு தோன்றினாள். இவ்வாறு அவர் பேசினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar