Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடிக்காற்றால் பழநி ரோப்கார் நிறுத்த ... பழமை வாய்ந்த கோயில் பராமரிக்குமா அறநிலையத்துறை பழமை வாய்ந்த கோயில் பராமரிக்குமா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்துமாரியம்மனுக்கு பச்சமஞ்சள் அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முத்துமாரியம்மனுக்கு பச்சமஞ்சள் அபிஷேகம்

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2019
11:07

காரைக்குடி : காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடியில் அம்மனை குளிர்விப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் பச்ச மஞ்சள் அபிஷேகம் நடக்கிறது. இதற்காக பெண்கள் முந்தைய நாளிலிருந்தே அம்மியில் மஞ்சளை அரைக்க தொடங்குகின்றனர்.

நேற்று கோயில் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த 37 அம்மியில் 251 கிலோ மஞ்சள் அரைக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டனர். மொத்த மஞ்சளும் கையால் அரைக்கப்பட்ட நிலையில் ஆடி முதல் வெள்ளியான இன்று பகல் 12:00 மணிக்கு அம்மனுக்கு பச்ச மஞ்சள் அபிஷேகம் நடக்கிறது.முன்னாள் எம்.எல்.ஏ., உமாதேவன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை செயல் அலுவலர் பிரதிபா செய்திருந்தார்.முத்துமாரியம்மன் கோயிலுக்கு நகரத்தார் சார்பில் பால்குடம் மற்றும் அக்னிசட்டி எடுத்தல் ஜூலை 23ம் தேதி நடைபெற உள்ளது. கோயில் சார்பில் 26-ம் தேதி திருவிளக்கு பூஜையும், பிராமணர்கள் சார்பில் 30-ம் தேதி பால்குடமும், ஆகஸ்ட் 2-ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் 1008 சங்காபிஷேகமும், ஆக.4-ம் தேதி ஆடிபூரத்தை முன்னிட்டு வளையல் அலங்காரமும், 9-ம் தேதி 4ம் வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜையும், 16-ம் தேதி 5ம் வெள்ளியை முன்னிட்டு கோமாதா பூஜையும் நடைபெற உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar