Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சபரிமலையில் மழை: பக்தர்கள் தவிப்பு சபரிமலையில் மழை: பக்தர்கள் தவிப்பு முத்துமாரியம்மனுக்கு பச்சமஞ்சள் அபிஷேகம் முத்துமாரியம்மனுக்கு பச்சமஞ்சள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடிக்காற்றால் பழநி ரோப்கார் நிறுத்த முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2019
11:02

 பழநி, பழநி முருகன் கோயில் ரோப்கார் பலத்த காற்றின் போது பாதிக்கப்படுகிறது. ஆடிக்காற்று துவங்கிய நிலையில், ரோப்காரை ஒருமாதம் நிறுத்தி, ஆண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் மலைக்கோயிலுக்கு ரோப்கார் மூலம் மூன்று நிமிடங்களில் எளிதாக பக்தர்கள் செல்கின்றனர். பலத்த காற்று, மழையின் போது பாதுகாப்பு கருதி ரோப்கார் இயக்கம் நிறுத்தப்படுகிறது. தற்போது பலத்த காற்று வீசுவதால், தினமும் சேவை பாதிக்கப்படுகிறது. ஆடியில் மேலும் கற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால், ரோப்கார் இயக்கத்தை நிறுத்தி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ரோப்கார் மாதத்தில் ஒருநாளும், ஆண்டுக்கு ஒருமாதமும் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணி நடக்கிறது.இந்தாண்டு பராமரிப்பு பணிக்காக ஜூலை 3ம் வாரத்தில் இருந்து 40 நாட்கள் வரை நிறுத்த உள்ளோம். கம்பிவடம், உருளைகளை ஆய்வு செய்து தேய்மான பாகங்கள் மாற்றப்படும், பெட்டிகள் புதுப்பிக்கப்பட உள்ளன என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திண்டுக்கல்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு ... மேலும்
 
temple
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே காளிபாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ திருமலைராய ... மேலும்
 
temple
மலுமிச்சம்பட்டி: மலுமிச்சம்பட்டி, நாக சக்தி பீடம் சார்பில், விஸ்வ பிரம்மா ஜெயந்தி அவதார பெருவிழா ... மேலும்
 
temple
சபரிமலை: சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக நான்கு நாள் திறக்கப்பட்ட நடை நாளை செவ்வாய் கிழமையுடன் ... மேலும்
 
temple
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக்., 28ல் துவங்கும் கந்த சஷ்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.