ராஜபாளையம் : ராஜபாளையம் புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி 504 திருவிளக்கு பூஜை நடந்தது. சுற்றுப்பகுதி பெண்கள் பங்கேற்றனர். இதை முன்னிட்டு மாரியம்மன் அலங்காரத்தில் காட்சியளித்தார்.ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் அறங்காவலர் குழு தலைவர் ரவிராஜா செய்தார்.