டோவி என்ற பக்தர், நோயுற்றவர் களுக்காக பிரார்த்தனை செய்வார். ஒரு கட்டத்தில் மரணம் அவரை நெருங்கியது. மயக்கமடைந்தார். அவர் மீது கொண்ட நம்பிக்கையால் அந்நிலையிலும் அவரது கையை எடுத்து தங்களின் தலையில் வைத்துக் கொண்டார்கள் நோயாளிகள். ஆம்... நம்பிக்கை தான் வாழ்க்கை. நம்பிக்கையோடு ஜெபியுங்கள். “நாம் நம்பத்தகாதவர் எனினும் கடவுள் நம்பிக்கை யுள்ளவர்,”.