Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடுமலை ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்! ... அன்னுார் ஆடி அமாவாசையை முன்னிட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவையில் புனித பயணத்துக்கு அரசு நிதியுதவி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2019
04:08

கோவை:கிறிஸ்தவர்கள், ஜெருசலேம் புனித பயணம் செல்வதற்காக, தமிழக அரசு,  நபருக்கு, 20,000 ரூபாய் நிதியுதவி வழங்குகிறது. அனைத்து பிரிவினரை  உள்ளடக்கிய கிறிஸ்தவர்கள் 600 பேர், புனித பயணம் செல்வதற்கு நிதி  வழங்கப்படும். இப்பயணம், இஸ்ரேல், எகிப்து, ஜோர்டான் நாடுகளில் உள்ள  பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம்  மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும்,  உள்ளடக்கியதாக இருக்கும். அக்.,2019 முதல் மார்ச் 2020 வரை, இந்த புனித  பயணத்தை மேற்கொள்ளஉத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம் 10 நாட்கள்.  விண்ணப்ப படிவம் உள்ளிட்ட விவரங்களுக்கு, கலெக்டர் அலுவலக த்தில் உள்ள  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை,  தொடர்பு கொள்ளலாம். என்று, கோவை கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar