திருவாடானை:திருவாடானை கீழ ரதவீதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் விழா நடந்தது.பெண்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷே கம், தீபாராதனைகள் நடந்தது. தீ சட்டி ஊர்வலம், பால் குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.