கன்னிவாடி அருகே காரமடை ராமலிங்க சுவாமி கோவிலில், சஷ்டி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2019 03:08
கன்னிவாடி:தருமத்துப்பட்டி அருகே காரமடை ராமலிங்க சுவாமி கோவிலில், சஷ்டி சிறப்பு பூஜை நடந்தது. பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயில், கச வனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், சஷ்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.