குளித்தலை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருவிளக்கு மன்றத்தில் பூஜை : பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2019 02:08
குளித்தலை: தோகைமலை கடைவீதியில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழி பாட்டு மன்றத்தில் நான்காம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. குளித்தலை அடுத்த, தோகை மலை கடைவீதியில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் உள்ளது. இதில், நான் காம் ஆண்டாக, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நேற்று (ஆக., 11ல்) நடந்தது. இதில், மாங்கல்ய பூஜை, வரலட்சுமி பூஜை முதலான பூஜைகள் செய்யப்பட்டன.