Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சூலுார் வரலட்சுமி நோன்பு பக்தர்கள் ... சென்னையில் ஜெருசலேம் பயணம்: நிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை இலவச யோகா வகுப்பு வரும், 14ல் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2019
03:08

சென்னை:வேளச்சேரி சத்தியானந்த யோகா மையத்தின் சார்பில். நான்கு வார இலவச யோகா வகுப்புகள், 14ல் துவங்குகின்றன. இதற்கான முன்பதிவு நடக்கிறது.

உடல், மன வலிமையை அதிகப்படுத்தும் வகையில், சத்யானந்த யோகா மையத்தின் சன் யாசி, கிருஷ்ண யோகம் சார்பில், இலவச யோகா வகுப்புகள், பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, வேளச்சேரி, திருவீதி அம்மன் கோவில் தெருவில் உள்ள அம்மன் கோவிலில், சத்யானந்த யோகா மையத்தின் சார்பில், இலவச யோகா வகுப்புகள், 14ம் தேதி முதல் துவக்கப்பட்டு, நான்கு வாரங்கள் நடத்தப்படுகின்றன.பீஹார், யோகா பள்ளியால், ஆசனம், பிரணாயாமம், பிரத்யாகாரம் எனும் ஐம்புலன் அடக்கம், தாரணா மந்திரம், உணவு பழக்க வழக்கம், ஷட்கிரியைகள் எனும் உடல் உள்ளுறுப்புகள் பாதுகாத்தல் உள்ளிட்ட பயிற் சிகள் அளிக்கப்பட உள்ளன.இப்பயிற்சி வகுப்புகள் வார நாட்களில், தினமும் காலை, 5:30 மணி முதல், 7:00 மணி வரை நடத்தப்படுகின்றன. முன்பதிவிற்கு, 78717 15152, 94450 51015 ஆகிய எண்களிலும், syc@satyamyogatrust.net என்ற இ - மெயிலிலும் தொடர்பு கொள்ளலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar