நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ விழா.
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2019 03:08
நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நந்தி சிலைக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள் நீர், தயிர், விபூதி, தேன், புஷ்பம், திருமஞ்சணம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து அலங்காரத்தில் எழுந்தருளிய கைலாசநாதக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.