Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எல்லாம் அவன் விருப்பம் இந்த வாரம் என்ன
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பெற்றோரை நேசியுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2019
04:08

பெற்றோரை வேதனைப் படுத்துவோரிடம், ”நீ எத்தனை வழிபாடுகளில் ஈடுபட்டாலும் உன் பாவங்களை மன்னிக்க மாட்டேன்” என்கிறான் இறைவன். “நான் நேரத்துக்கு தொழுகிறேன்; தானம் செய்கிறேன்; நன்மை செய்கிறேன்” என்று சொல்லும் ஒருவர் கூட, பெற்றோரை கவனிக்காவிட்டால் தொழுகை பயன் தராது.

* பெற்றோர் அநியாயம் செய்தாலும், நீங்கள் அன்பு செலுத்துவது கடமை.  
* தாயை விட மனைவியை சிறந்தவளாக கருதுபவரை இறைவன் சபிக்கிறான். அவரது நற்செயலை இறைவன் ஏற்பதில்லை.
* உன் தந்தையின் உறவைப் பாதுகாத்துக் கொள். இல்லாவிட்டால் உன்னுள் இருக்கும் ஒளியை இறைவன் போக்குவான்.
* பெற்றோருக்கு உதவும் பிள்ளைகளுக்கு வாழ்த்து உண்டாகட்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar