Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெற்றோரை நேசியுங்கள் கவர்ச்சியில் மயங்காதீர்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2019
04:08

* ஆக.10, ஆடி 25: கலிய நாயனார், கோட்புலியார் குருபூஜை, சங்கரன் கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனம், ராமேஸ்வரம் சுவாமி, அம்மன் தங்க கேடயத்தில் பவனி, அழகர் கோவில் கள்ளழகர் கஜேந்திர மோட்சம், கருட வாகனம், குச்சனூர் சனீஸ்வரர் ஆராதனை

* ஆக.11, ஆடி 26: ஏகாதசி விரதம், சங்கரன் கோவில் கோமதியம்மன் தேர், சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வெள்ளி விமானம், அழகர்கோவில் கள்ளழகர் சேஷ வாகனத்தில் ராஜாங்க சேவை, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி திருமஞ்சனம், ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.

* ஆக.12, ஆடி 27: பிரதோஷம், சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சப்தாவர்ணம், புஷ்ப விமானம், இருக்கன்குடி மாரியம்மன் புறப்பாடு, அழகர்கோவில் கள்ளழகர் காலை காளிங்க நர்த்தனம், இரவு மோகன அவதாரம், திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்

* ஆக.13, ஆடி 28: பட்டினத்தடிகள் குருபூஜை, ஆளவந்தார் திருநட்சத்திரம், சங்கரன் கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு, நெல்லை சிவன் பவித்ர உற்ஸவம், சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வசந்த உற்ஸவம், அழகர்கோவில் கள்ளழகர் சூர்ண உற்ஸவம், இரவு புஷ்ப விமானம், வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாணம், குரங்கணி முத்துமாலையம்மன் பவனி

* ஆக.14, ஆடி 29: பவுர்ணமி விரதம், திருவோண விரதம், இருக்கன்குடி மாரியம்மன் வீதியுலா, அழகர்கோவில் கள்ளழகர் வெண்ணெய் தாழி சேவை, இரவு குதிரை வாகனம், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு, சாத்தூர் வெங்கடேசர் தோளுக்கினியானில் பவனி

* ஆக.15, ஆடி 30: ஆவணி அவிட்டம், ரிக் உபாகர்மம், யஜுர் உபாகர்மம், அழகர்கோவில் கள்ளழகர் ஆடித்தேர், இரவு 18ம்படி கருப்பணசுவாமி சந்தனம் சாத்துபடி, வடமதுரை சவுந்தர்ராஜர் தேர், அவிநாசி அவிநாசியப்பர் பவுர்ணமி சிறப்பு பூஜை, இருக்கன்குடி மாரியம்மன் புறப்பாடு

* ஆக.16, ஆடி 31: காயத்ரி ஜபம், அழகர்கோவில் கள்ளழகர் சப்தாவர்ணம், படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு, இருக்கன்குடி மாரியம்மன் ஆடித்திருவிழா, அவிநாசி சிவன் கோயிலில் கருணாம்பிகை அம்மனுக்கு ஊஞ்சல் உற்ஸவம், ராமேஸ்வரம் பர்வத வர்த்தினி நவசக்தி மண்டபம் எழுந்தருளல், திருவிடை மருதுர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar