Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

வீரபாண்டியில் அம்மனுக்கு ... வாழப்பாடியில் பூஜைக்கு பின் மழை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓமலூர் கருட சேவையில் காட்சியளித்த பெருமாள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2019
15:50

ஓமலூர்: பவித்ர மாலையுடன், சர்வ அலங்காரத்தில் பெருமாள், கருட சேவையில் காட்சிய ளித்தார். கருட சேவை கைங்கர்ய சபா சார்பில், காடையாம்பட்டி, காருவள்ளி அருகே, சின்ன திருப்பதி, வெங்கட்ரமண சுவாமி கோவிலில், ஐந்தாம் ஆண்டாக, ’பவித்ர உற்சவம்’ நேற்று முன்தினம் (ஆக., 12ல்) தொடங்கியது. அதில், கோவில் மண்டபத்தில், உற்சவர்களுக்கு, 49 கும்பம் வைத்து, சிறப்பு அபிஷேகம், யாக பூஜை நடந்தது. நேற்று (ஆக., 13ல்) மாலை, பவித்ர மாலைகளுடன், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வெங்கட்ரமணர், ’கருட சேவை’ அலங்காரத்தில், கோவிலை சுற்றி, வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
காஞ்சிபுரம், காஞ்சி அத்தி வரதர் வைபவம், நேற்றுடன் நிறைவு பெற்றது. வரதராஜ பெருமாள் கோவிலில், அனந்தசரஸ் ... மேலும்
 
temple
சபரிமலை, :கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான சபரிமலை, மாளிகைப்புறத்திற்கான புதிய ... மேலும்
 
temple
திண்டிவனம்: திண்டிவனத்தில் ராகவேந்திரர் சுவாமிகளின் 348வது ஆராதனை விழா நடந்தது.

திண்டிவனம் ... மேலும்
 
temple
 புதுச்சேரி: வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம் நேற்று நடந்தது. ... மேலும்
 
temple
பெரியகுளம்: பெரியகுளம் அருகே வடுகபட்டியில் எழுபது ஆண்டுகளுக்கு முன்  பாலசுப்பிர மணிய சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.