Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாழப்பாடியில் பூஜைக்கு பின் மழை: ... ஊவேரி சத்திரம், மாரியம்மன் கோவிலில், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளவேடு அருகே தேவி எல்லையம்மன் கோவிலில் வரும் 18ல் தீ மிதி திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2019
03:08

திருமழிசை:வெள்ளவேடு அடுத்த, திருமழிசை, பிரயாம்பத்து கிராமத்தில் உள்ளது, தேவி எல்லையம்மன் கோவில். கடந்த, 8ம் தேதி, கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள செல்வ விநாயகருக்கு, மஹா அபிஷேகத்துடன் தீ மிதி திருவிழா துவங்கியது.

அதை தொடர்ந்து, 9ம் தேதி, அம்மனுக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. வரும், 15ம் தேதி தேவி எல்லையம்மனுக்கு, பாலாபிஷேகமும், 16ம் தேதி, விபூதிக் காப்பு அலங்காரமும், சந்தனக் காப்பு அலங்காரமும் நடைபெறும்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா, 18ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு நடைபெறும். இதில், திருமழிசை, பிரயாம்பத்து உட்பட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்பர்.மறுநாள், 20ம் தேதி, இரவு, 7:00 மணிக்கு, விடையாற்றி உற்சவத்துடன், தீ மிதி திருவிழா நிறைவு பெறும் என, கோவில் நிர்வாக குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar