பதிவு செய்த நாள்
16
ஆக
2019
04:08
வாழப்பாடி: வாழப்பாடி அருகே, பழனியாபுரம் எல்லையில், ஆண்கள் மட்டும் வழிபடும், அஞ்ச லான்குட்டை முனியப்பன் கோவில் உள்ளது. அங்கு, நேற்று, (ஆக., 15ல்) வாழப்பாடி, புதுப்பாளை யம், பழனியாபுரம், சிங்கிபுரம் கிராம மக்கள் இணைந்து, வறட்சி நீங்கி, மழை பொழிய வேண்டி, சிறப்பு யாக பூஜை நடத்தினர். தொடர்ந்து, சிறப்பு பூஜை நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.