ராமநாதபுரம் அம்மன் கோயில்களில் ஆடி கடைசி வெள்ளி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2019 05:08
ராமநாதபுரம்: ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சலில் வளையல் அலங்காரத்தில் அல்லிக்கண்மாய் ராஜமாரியம்மன் மற்றும் வெட்டுடையாள் காளிய ம்மன், மலர் அலங்காரத் தில் காந்தாரியம்மன், மல்லம்மாள் காளியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.