Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரம் அம்மன் கோயில்களில் ஆடி ... காஞ்சி அத்தி வரதர் வைபவம் நிறைவு: இன்று முதல் வழக்கமான வழிபாடு காஞ்சி அத்தி வரதர் வைபவம் நிறைவு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விளந்தை மாரியம்மன் கோவில் செடல் உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விளந்தை மாரியம்மன் கோவில் செடல் உற்சவம்

பதிவு செய்த நாள்

17 ஆக
2019
06:08

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த விளந்தை மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவத்தில் செடல் உற்சவம் நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த விளந்தை மாரியம்மன் கோவிலில் கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக செடல் உற்சவம் சிறப்பாக நடந்தது. காலை 9:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. வேண்டுதல் உள்ள பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனுக்கு படையல் வைத்தனர். மாலை 4:00 மணிக்கு தென்பெண்ணையில் சக்தி கரகம் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலம் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி கலந்து கொண்டனர். ஊர்வலம் கோவிலை அடைந்தவுடன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த செடலில் செம்மரி ஆட்டிற்கு அலகு குத்தி செடலில் சுற்றவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள பக்தர்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar