Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புவனகிரி சாமுண்டீஸ்வரி ... பண்ருட்டி காளியம்மன் கோவிலில் 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலூரில் புஷ்ப பல்லக்கில் நாகம்மன் வீதியுலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
02:08

கடலுார் : கடலுார் நாகம்மன் கோவில் செடல் உற்சவத்தின் 10ம் நாள்  உற்சவத்தில் அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடந்தது.கடலுார் பஸ்  நிலைய வளாகத்தில் பிரசித்திப் பெற்ற நாகம் மன் கோவிலில் செடல் பெருவிழா  கடந்த 8ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் தீபாராதனைகள், சிறப்பு அலங்காரம், வீதியுலா நடந்தது.9ம் நாள் உற்சவமான செடல் பெருவிழா கடந்த 16ம் தேதி நடந்தது. 10ம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் (ஆக., 17ல்) காலை தீபாராதனைகள், சிறப்பு அலங்காரம், மாலை மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.  

இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடந்தது.  பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை புஷ்ப  வியாபாரிகள் மற்றும் தொழிலாளர் கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar