Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

திருப்புவனத்தில் கிருஷ்ணர் - ராதை திருக்கல்யாணம் திருப்புவனத்தில் கிருஷ்ணர் - ராதை ... உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் 1008 விளக்கு பூஜை உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் கோயில்களில் சதுர்த்தி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
11:30

திண்டுக்கல் : திண்டுக்கல் விநாயகர் கோயில்களில் மகா சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.திண்டுக்கல் வெள்ளை விநாயகர், நன்மை தரும் 108 விநாயகர், சத்திரம் தெரு செல்வ விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. விநாயகருக்கு பால், தயிர், வெண்ணை, இளநீர் உட்பட 16 வகையான அபிேஷகங்கள் செய்யப்பட்டது.சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டது. இதையொட்டி ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வெள்ளை விநாயகர் கோயிலில் மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
 சென்னை:வடபழனி ஆண்டவர் கோவிலில், பக்தர்கள் வழங்கும் கொலு பொம்மைகளை கொண்டு, நவராத்திரி கொலு ... மேலும்
 
temple
திருப்பரங்குன்றம்: நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க சுப்பிரமணிய சுவாமி தன் கரத்திலுள்ள வேல்மூலம் ... மேலும்
 
temple
பழநி : புரட்டாசி மாதபிறப்பை முன்னிட்டு, பழநி முருகன் கோயில் ஆனந்த விநாயகர் சன்னதியில் யாகபூஜை வழிபாடு ... மேலும்
 
temple
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சண்முகப் பெருமான் ... மேலும்
 
temple
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா வருகின்ற 30ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.