கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் உபகோயில்களின் உண்டியல் காணி க்கையாக ரூ.87 லட்சத்து 50 ஆயிரத்து 951, தங்கம் 461 கிராம், வெள்ளி ஒரு கிலோ 920 கிராம், 579 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்தன.