Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாலாஜாபேட்டை நவதுர்கா யாகம் ஓணம் பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுப்பேட்டையில் ஜாத்திரை நிறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2019
01:08

நகரி: புதுப்பேட்டை கிராமத்தில், நேற்றுடன், ஆண்டு ஜாத்திரை  நிறைவடைந்தது.சித்துார் மாவட்டம், நகரி நகராட்சி பகுதியில் உள்ள,  புதுப்பேட்டை கிராமத்தில், ஆண்டு ஜாத்திரை, கடந்த, 26ம் தேதி  துவங்கியது.

நான்கு நாட்கள் நடைபெறும் ஜாத்திரையின், முதல் நாளில், கிராமத்தினர் கிராம தேவதை யான, ஓர்குண்டாலம்மன், டி.ஆர்.கண்டிகையில் உள்ள தேசம்மன் ஆகிய கோவில்களில், பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

இரண்டாம் நாளில், இரவு, கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர் களுக்கு அருள்பாலித்தார். மேலும், உற்சவர் சிவகங்கையம்மன் வீதியுலாவும் நடந்தது.

மூன்றாம் நாளான, நேற்றுமுன்தினம் (ஆக., 28ல்) அதிகாலை, கங்கையம்மன், புதுப்பேட்டை யில் எழுந்தருளினார். மாலையில், பூகரகம் மற்றும் கும்பம் கொட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று 29ல், ஜாத்திரை நிறைவு நாளில், உற்சவர் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  ஜாத்திரையையொட்டி, நான்கு நாட்களும், இரவில் நாடகம், பாட்டு கச்சேரி  மற்றும் ஆன்மிக சொற்பொழிவும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் ஊஞ்சலம் உற்சவம் நடந்தது.புதுச்சேரி காந்தி வீதியில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: பாம்பு, ஏணிகளுடன் இருக்கும் பரமபத விளையாட்டின் வாயிலாக, தேர்தல் விதிமுறைகள் மற்றும் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர் மற்றும் வரதராஜபெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீராமபுரம்: ஸ்ரீராமபுரம் சுதந்திர நகர் திரவுபதி அம்மன் கோவிலில், அக்னிகுண்ட கரக திருவிழா மற்றும் ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar