Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடலுார் மாவட்டத்தில் 1,250 இடங்களில் ... நடுவீரப்பட்டில் பிரதோஷ வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு :3 மாவட்ட போலீசார் ஆலோசனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2019
02:08

திருப்பூர்:விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மூன்று மாவட்ட  போலீசார் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.வரும் செப்., 2ம் தேதி  விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம்  முழுவதும் இந்து முன்னணி உட்பட பல்வேறு இந்து அமைப்பினர் சார்பில்,  விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, விசர்ஜன ஊர்வலம் நடக்க  உள்ளது.

திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி  செய்யப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம், திருப்பூர்  எஸ்.பி., அலுவல கத்தில் நேற்று 29ல் நடந்தது. கார்த்திகேயன், மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா தலைமை வகித்தனர். மூன்று மாவட்ட எஸ்.பி., மற்றும்  டி.எஸ்.பி.,க்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தியொட்டி பணியில் ஈடுபட உள்ள போலீசார்,  விசர்ஜன ஊர்வல த்தில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு பணி, அனுமதி  கொடுக்கப்பட்ட இடங்களில் மட்டும் தான் சிலை வைக்க வேண்டும். அனுமதி  அளிப்பதில் காலதாமதம் செய்யாமல், சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்து  வழங்க வேண்டும்.கடந்த ஆண்டு சிலை வைக்கப் பட்ட இடங்களில் மட்டுமே,  இந்தாண்டு சிலை வைக்க வேண்டும், புதிய இடத்தில் வைக்க கூடாது.  சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்குள்ளான இடங்களை தீவிரமா கண்காணிக்க வேண்டும்.  ரோந்து வாகன தணிக்கையை தீவிரப்படுத்த வேண்டும், என்று  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar