Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேனி மாவட்டத்தில் விநாயகர் ... ராமநாதபுரம் அனுமதியின்றி விநாயகர் சிலை: குழி தோண்டி கரைப்பு ராமநாதபுரம் அனுமதியின்றி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழடி அகழாய்வில் நட்சத்திர வடிவ அணிகலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கீழடி அகழாய்வில் நட்சத்திர வடிவ அணிகலன்

பதிவு செய்த நாள்

03 செப்
2019
01:09

திருப்புவனம்: கீழடியில் நடந்து வரும் 5ம் கட்ட அகழாய்வில் குழந்தைகள் விளையாடும் பொம்மை அச்சு, நட்சத்திர வடிவ அணிகலன் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

5ம் கட்ட அகழாய்வில் அழகிய செங்கல் கட்டுமானங்கள், பெண்கள் அணியும் அணிகலன்கள், குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொம்மைகள்  உள்ளிட்டவை கிடைத்து வருகின்றன. நட்சத்திர வடிவ கழுத்து பதக்கம் கண்டறியப்பட்டுள்ளது. நடுவில் சிறிய  துளையுடன் காணப்படும் இந்த வகை அணிகலன்கள் ஆண்கள் அணிவதாக  இருக்க கூடும் என கருதப்படுகிறது.

அதுபோல குழந்தைகள் விளையாடும் ஆண், பெண் பொம்மை அச்சுகள், மருந்து  கிண்ணமும் கிடைத்துள்ளது.

முருகேசன், நீதியம்மாள் நிலங்களில் கிடைத்து வரும் பொருட்கள் அனைத்தும் 2  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்தவர்கள் செல்வச்செழிப்பு  மிக்கவர்களாக இருந்திருக்க கூடும் என கருதப்படுகிறது.  சுடுமண்ணால் ஆன அணிகலன்கள், சின்னஞ்சிறிய பானைகள், அச்சுகள் இவற்றை  உறுதிப்படுத்துவாக தெரிகிறது.

தற்போது கிடைத்துள்ள நட்சத்திர அச்சுகள் இரண்டும் ஒரே அளவாக உள்ளதால்  கணவன், மனைவி இருவரும் அணிந்திருக்க வாய்ப்புண்டு.

இதுவரை அகழாய்வில் கிடைத்த பொருட்களை ஆய்விற்கு அனுப்பும் போதுதான்  அதனு டைய பயன்பாடு குறித்த உறுதியான தகவல் கிடைக்கும் என தொல்லியல்  ஆய்வாளர்கள் தெரிவித்துஉள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானத்தின் ஜென்ம நட்சத்திர திருநாளை முன்னிட்டு ... மேலும்
 
temple news
சென்னை: நாகப்பட்டினத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அகழாய்வில், 12ம் நுாற்றாண்டைச் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனையில் ... மேலும்
 
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலம் திரிம்பகேஸ்வர் க்ஷேத்திரத்தில் சிம்மஸ்த கும்பமேளா தொடக்க விழா ... மேலும்
 
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் – திரிம்பகேஷ்வர் சிம்மஸ்த கும்பமேளா, பாரம்பரியக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar