Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அழகைக் கண்டே சிரித்தேன் சில காலம் வந்து போகிறேன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2019
03:09

* ஆக. 31, ஆவணி 14: சந்திர தரிசனம், கல்கி ஜெயந்தி, திருச்செந்தூர் முருகன் மஞ்சள் நீராடல், உப்பூர் விநாயகர் திருக்கல்யாணம், மதுரை நவநீத கிருஷ்ணர் புள்ளின் வாய்கீண்டல் அலங்காரம், இரவு குதிரை வாகனம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குதிரை வாகனம், குச்சனூர் சனீஸ்வரர் சிறப்பு ஆராதனை

* செப்.1, ஆவணி 15: முகூர்த்த நாள், பலராம ஜெயந்தி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் கருங்குருவிக்கு உபதசே லீலை, கற்பக விருட்சம், சிம்ம வாகனம், மறைஞான சம்பந்தர் குருபூஜை, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சந்தனக்காப்பு, யானை வாகனத்தில் எழுந்தருளல், உப்பூர் விநாயகர் தேர், சிம்மவாகனம், மதுரை நவநீதகிருஷ்ணர் ராஜமன்னார் திருக்கோலம், திருவாதவூர், மடப்புரம் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் குருபூஜை

* செப்.2, ஆவணி 16: முகூர்த்த நாள், விநாயகர் சதுர்த்தி, சதுர்த்தி விரதம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் நாரைக்கு மோட்சம் அருளிய லீலை, பூத, அன்ன வாகனம், மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி காலை ராஜாங்க அலங்காரம், மாலை அமிர்த மோகினி  அலங்காரம், இரவு புஷ்ப விமானத்தில் ராம அவதாரம், விருதுநகர் சொக்கநாதர் உற்ஸவம், திருவலஞ்சுழி சுவேத விநாயகர் தேர், அகோபில மடம் 44வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்

* செப்.3, ஆவணி 17: ரிஷி பஞ்சமி, மகாலட்சுமி விரதம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் மாணிக்கம் விற்ற லீலை, கைலாச, காமதேனு வாகனம், மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி மச்ச அவதாரம், விருதுநகர் சிவன் பூதவாகனம், அம்மன் அன்ன வாகனம்

*செப்.4, ஆவணி 18: முகூர்த்த நாள், சஷ்டி விரதம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் தருமிக்கு பொற்கிழி அருளிய லீலை, யானை வாகனம், மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி கோவர்த்தன கிரியில் கண்ணாடி சப்பர பவனி  

* செப்.5, ஆவணி 19: முக்தாபரண சப்தமி, குலச்சிறை நாயனார் குருபூஜை, மதுரை மீனாட்சி சொக்கநாதர் உலவாக்கோட்டை அருளிய லீலை, நந்திகேஸ்வரர், யாழி வாகனம், விருதுநகர் சிவன் யானை வாகனம், அம்மன் அன்ன வாகனம், மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி ராஜாங்க கோலத்தில் பூச்சப்பர பவனி

* செப்.6, ஆவணி 20: மதுரை மீனாட்சி சொக்கநாதர் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை, ரிஷபாரூட தரிசனம், சைவ சமய ஸ்தாபித லீலை, மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி வெள்ளி தோளுக்கினியானில் பவனி, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி நவசக்தி மண்டபம் எழுந்தருளல்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar