Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நண்பரிடம் பணம் கேட்காதீர் இந்த வாரம் என்ன
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அழகைக் கண்டே சிரித்தேன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2019
03:09

ஒருமுறை, நபிகள் நாயகம் ஒரு தோழரின் முகத்தைப் பார்த்து சிரித்தார். அந்த தோழர் சிறிய தாடி வைத்திருந்தார். தன்னைப் பார்த்து நாயகம் கேலியாக சிரிக்கிறாரோ என அவர் நினைத்தார். உடனே எழுந்து போய், தாடியை எடுத்து விட்டு வந்தார்.  உடனே நாயகம் அவரைப் பார்க்க விரும்பாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார். அந்த தோழர் பதைபதைப்புடன், “நீங்கள் கிண்டலாக சிரித்ததைப் பார்த்து தானே தாடியை எடுத்தேன்” என்றார். அதற்கு “உமது தாடியின் அழகைப் பார்த்தல்லவா சிரித்தேன்” என்றார். ஆண்களுக்கு தாடி அழகு என்கிறது இஸ்லாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* ஆடை, தலைமுடி, பற்களை துாய்மையாக வைத்திரு.  * விலா எலும்பு போல மென்மையானவள் பெண். அவளுக்கு ... மேலும்
 

அக்கறையுடன்... ஏப்ரல் 13,2026

மதினா நகரிலுள்ள பள்ளிவாசலான மஸ்ஜிதின் நபவியில் பெண் துப்புரவுப் பணியாளர் ஒருவர் இறந்தார். ஒரு வாரம் ... மேலும்
 

அடையாளம் ஏப்ரல் 13,2026

* தர்மம் செய்யும் போது துன்பம் வருகிறதா... அது இறைவனின் கருணைக்கான அடையாளம்.  * பொறாமைப்படாதே. உனக்கு ... மேலும்
 
ஒரு மனிதனின் குணத்தை அறிய உதவுவது நாக்கு. அதன் வலிமையால் வாழ்ந்தவர்களும், வீழ்ந்தவர்களும் உண்டு. ... மேலும்
 

உண்மையை சொல் ஏப்ரல் 13,2026

விரக்தியில் இருந்தான் மாணவன் அப்துல். ஏனென்றால் கட்டுரைப்போட்டியில் அவனுக்கு கிடைத்தது ஆறுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar