Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதலில் விநாயகர் ஸ்லோகம்! நிலப்பிரச்னை தீர எளிய வழி?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பகைவனையும் நண்பனாக மாற்று!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2019
03:09

* பகைவனை நண்பனாக மாற்றுதல், கெட்டவனையும் நல்லவனாக ஆக்குதல், கல்வி கற்பித்து மக்களின் வாழ்வை உயர்த்துதல். இவை மூன்றும் நமக்குரிய கடமைகள்.  
* கல்வி என்பது மனித வாழ்வில் இரண்டாவது பிறப்பு போன்றதாகும்.
* மனிதத்தன்மை நிறைவு பெறும் நிலைக்கு மதம் என்று பெயர்.
* மதம் என்பது உள்ளுணர்வில் எழும் மாறுதல், மனதில் ஏற்படும் புரட்சி.
* அறிவுத்திறமையும், வாழ்க்கை சூழ்நிலை குறித்த தெளிவும் ஆசிரியருக்கு அவசியமானவை.
* புத்தகம் எழுதும் ஆசிரியருக்கு மனக்கட்டுப்பாடு, உணர்ச்சி வெளிப்பாடு இரண்டும் வேண்டும்.
* ஆரம்பப் பள்ளி முதல் கல்லூரி வரை மாணவர்களுக்கு ஆன்மிகக் கல்வி கற்றுத் தர வேண்டும்.
* விஞ்ஞானம் இல்லாவிட்டால் மூடத்தனமும், ஆன்மிகம் இல்லாவிட்டால் ஆணவமும் ஏற்படும்.
* அறிவைத் தேடுவதோடு இதயப்பூர்வமாக கடவுளையும் மனிதன் தேட வேண்டும்.
* உணவுக்கு ஏற்ப மனிதனின் இயல்பு மாறுகிறது. நற்பண்பை உருவாக்குவதில் உணவின் பங்கு அதிகம்.
* அன்பு, சகிப்புத்தன்மை, பொறுமை இருக்க வேண்டுமே தவிர வெறுப்பு உணர்வு வெளிப்படக் கூடாது. - சொல்கிறார் ராதாகிருஷ்ணன்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar