Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்திரயான் - 2 வெற்றிக்காக சந்திரன் ... திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் துணை முதல்வர் வழிபாடு திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் துணை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூலநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
மூலநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

07 செப்
2019
11:09

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த சம்மந்தம் கிராமத்தில், உமையபார்வதி சமேத மூலநாதர், அகஸ்தியர் முதலான பதினெட்டு சித்தர்கள் மற்றும் மாரியம்மன் கோவிலில், நாளை  (8ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு, முதல் கால பூஜை துவங்கியது.

நேற்று இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை, நான்காம் கால பூஜை மற்றும் ஐந்தாம் கால பூஜை நடந்தது. நாளை 8ம் தேதி, காலை 4;00 மணிக்கு ஆறாம் கால பூஜை நடக்கிறது. கடம் புறப்பாடாகி,காலை 7:10 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவில், எம்.எல்.ஏ., பாண்டியன், டி.எஸ்.பி., கார்த்திகேயன், ஓய்வு பெற்ற சுங்கவரித்துறை துணை ஆணையர் அருணாச்சலம் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை, அகத்தியம் பவுண்டஷேன் நிர்வாகிகள், அகஸ்தியம் ஈஷ்வர் ராஜலிங்கம், அர்ச்சனா ஈஷ்வர், லோக்நாத் ஈஷ்வர், ரிஷிநாத் ஈஷ்வர், பெருமாள் ராஜலிங்கம், சக்திவேல் தணிகாசலம் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை சேஷாசலக் காடுகளில் உள்ள புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றான தும்புரு தீர்த்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: பங்குனி உத்தர விழா யொட்டி உலக அமைதிக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar